ஜனநாயக கடமை ஆற்றிய வயோதிக தம்பதி !

மகாராஷ்டிர மாநிலம், புணே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மயூர் காலனியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், 93 வயதான பிரபாகர் பெஹிடி, 88 வயதான சுசீலா பெஹிடி தம்பதி ஆர்வமுடன் வாக்களித்தனர்.
 | 

ஜனநாயக கடமை ஆற்றிய வயோதிக தம்பதி !

மக்களவைத் தேர்தலில், மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 

இதில், மகாராஷ்டிர மாநிலம், புணே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மயூர் காலனியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், 93 வயதான பிரபாகர்  பெஹிடி, 88 வயதான சுசீலா பெஹிடி தம்பதி ஆர்வமுடன் வாக்களித்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP