குஜராத் காந்தி நகரில் அமித் ஷா முன்னிலை !

இன்று காலை 10.20 மணி நிலவரப்படி குஜராத் காந்திநகரில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா 1,20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
 | 

குஜராத் காந்தி நகரில் அமித் ஷா முன்னிலை !

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இன்று காலை 10.20 மணி நிலவரப்படி குஜராத் காந்திநகரில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா 1,20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்னடைவில் உள்ளார். 

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி தேனி, தருமபுரி ஆகிய 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருந்து வருகிறது. 

Live updates: https://www.newstm.in/news/national/politics/63608-election-results-2019-live-updates-1.html

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP