சொந்த மாநிலத்தில் மட்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சி!

ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், ஹரியானா, டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப்போட்டியிடப்போவதாக ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது.
 | 

சொந்த மாநிலத்தில் மட்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சி!

ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப்போட்டியிடப்போவதாக ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது.

பாட்னாவில் இன்று நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பீகாரில் மட்டும் பாஜகவுடன் கூட்டணியை தொடரவும் ஐக்கிய ஜனதா தளம்  முடிவு செய்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP