தேர்தலில் தோற்றவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தவர்கள் அல்ல: மம்தா பானர்ஜி

மக்களவை தேர்தலில் தோற்றவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தவர்கள் அல்ல என்று, மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
 | 

இதுதொடர்பாக  முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டர் பக்கத்தில், ’மக்களவை தேர்தலில் தோற்றவர்கள் எல்லம் தோல்வி அடைந்தவர்கள் அல்ல. தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்து கருத்துக்களை உங்களிடம் பகிர்வோம். வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும், விவிபேட் வாக்குகளையும் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP