4 எம்எல்ஏ.,க்கள் சஸ்பெண்ட்...சபாநாயகர் அதிரடி!

ஆந்திரப் பிரதேச மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று அவை கூடியதும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசத்தை சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
 | 

இதையடுத்து, அவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்து வரும் காரணத்தால், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் பென்டலம், கணேஷ் குமார் வாசுபள்ளி, ராமகிருஷ்ணா பாபு வேலகபுடி, டோலா பாலா வீராஞ்சநேய சுவாமி ஆகிய நான்கு எம்எல்ஏ.,க்களும் அவை நடவடிக்கைகளில் இன்று நாள் முழுவதும் பங்கேற்காதபடி சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர் என  சபாநாயகர் அதிரடியாக அறிவித்தார்.

அண்மையில் அன்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்தி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP