பிரதமர் நரேந்திர மோடி நாளை ரஷ்யா பயணம்

இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை ரஷ்யா செல்லவுள்ளார்.
 | 

பிரதமர் நரேந்திர மோடி நாளை ரஷ்யா பயணம்

இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை ரஷ்யா செல்லவுள்ளார்.

விளாடிவோஸ்டாக் நகரில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துக்கிறார். இவர்களின் இந்த சந்திப்பின்போது 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இரு நாடுகளின் அரசியல் ரீதியான உறவு, பாதுகாப்பு, வர்த்தகம், அணுசக்தி குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP