பட்னாவிஸ் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தயார்: உத்தவ் தாக்கரே

தேவேந்திர பட்னாவிஸ் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயாராக இருப்பதாக, மும்பையில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
 | 

மேலும் அவர் பேசுகையில், ‘பொய்கள் இந்துத்துவத்தின் ஒரு பகுதியாக இல்லை. தேவைப்பட்டதால் நேசக்கரம் நீட்டிய பாஜக, பின்னர் தேவைப்படாததால் விட்டு விலகியது. உண்மையான ஜனநாயகம் இப்போது நடைபெற்றுள்ளது; அனைவரும் இணைந்து விவசாயிகளின் துயரை துடைப்போம். சத்ரபதி சிவாஜி கனவு கண்ட மகாராஷ்டிராவை மீண்டும் உருவாக்குவோம்’ என்றும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
டிசம்பர் 1ஆம் தேதி மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவிற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP