நாடாளுமன்றம் நாளை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் நாளை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியபோதும் மகாராஷ்டிரா விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளி செய்தன.
 | 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP