பயங்கரவாதத்தை கருவியாக பயன்படுத்தும் பாகிஸ்தான்: பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 

இந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கருவியாக பயன்படுத்துகிறது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
 | 

ஐ.என்.எஸ் விக்ரமாதித்யாவில் பாதுகாப்பு பணியாளர்களுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

பயங்கரவாதத்தை கருவியாக பயன்படுத்தும் பாகிஸ்தான்: பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 

இதற்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், இந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கருவியாக பயன்படுத்துகிறது என்றும்,  26/11 ஐ நாம் மறக்க முடியாது, கடல்பகுதி வழியே பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்க எங்கள் கடற்படை மற்றும் கடலோர காவல்படை விழிப்புடன் உள்ளன என்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP