ராகுலின் கருத்துகளை போற்றும் பாகிஸ்தான்: அமித்ஷா

காஷ்மீர் விவகாரம் குறித்து ராகுல்காந்தி கூறும் கருத்துகளை பாகிஸ்தான் போற்றுகிறது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 | 

ராகுலின் கருத்துகளை போற்றும் பாகிஸ்தான்: அமித்ஷா

காஷ்மீர் விவகாரம் குறித்து ராகுல்காந்தி கூறும் கருத்துகளை பாகிஸ்தான் போற்றுகிறது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேலும்,  ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் அளித்த மனுவிலும் கூட ராகுல்காந்தியின் அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அமித்ஷா, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் மூலம் பயங்கரவாத சவப்பெட்டிக்கு கடைசி ஆணி அடிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP