ப.சிதம்பரம் காவல் செப். 5வரை நீட்டிப்பு: டெல்லி சிபிஐ நீதிமன்றம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்.5 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

ப.சிதம்பரம் காவல் செப். 5வரை நீட்டிப்பு: டெல்லி சிபிஐ நீதிமன்றம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்.5 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்.5 ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை படித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹார், ப.சிதம்பரத்தின் காவலை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி செப்.5 வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையையும் செப்.5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP