ப.சிதம்பரம் விவகாரம்: ராகுல்காந்தி கண்டனம்

ஐஎன் எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரம் விவகாரத்தில் நடைபெற்று வரும் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டிக்கிறேன் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
 | 

ப.சிதம்பரம் விவகாரம்: ராகுல்காந்தி கண்டனம்

ஐஎன் எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரம் விவகாரத்தில் நடைபெற்று வரும் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டிக்கிறேன் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் முதுகெலும்பு இல்லாத ஊடகங்கள் மூலம் மோடி அரசு முயல்கிறது.இந்த அதிகார துஷ்பிரயோகத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்’ என்று ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP