இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு விநியோக பற்றாக்குறை இல்லை!

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களுக்கு பற்றாக்குறை இருக்காது என்று இந்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 | 

சவூதி அரேபியாவில் இயங்கும் உலகின் மிகப்பெரிய கச்சா பதப்படுத்தும் வசதி கொண்ட ஆலை கடந்த  சனிக்கிழமையன்று ட்ரோன் தாக்குதலால் பாதிக்கப்பட்டது , இதனால் எண்ணெய் விலை கிட்டத்தட்ட நான்கு மாதங்களில் மிக அதிக உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் "நேற்று (செப்டம்பர் 15 ) பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் : இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சவுதியுடன் கலந்தாலோசித்து நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும். இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு  தேவையான பொருட்களுக்கு பற்றாக்குறை இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP