காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் நேரு: வைகோ பேட்டி 

காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் நேரு: வைகோ பேட்டி
 | 

காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் நேரு: வைகோ பேட்டி 

காஷ்மீர் மக்களுக்கு செய்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய நேருவின் செயல் மன்னிக்க முடியாதது என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 'காஷ்மீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவதாக வாக்களித்த முன்னாள் பிரதமர் நேரு அதை செய்ய தவறிவிட்டார். இதன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு நேருவும் காங்கிரஸ் கட்சியும் மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டது' என அவர் கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP