முத்தலாக் மசோதா: அமைச்சர்கள் பாராட்டு

முத்தலாக் தடை மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் .
 | 

முத்தலாக் மசோதா: அமைச்சர்கள் பாராட்டு

 முத்தலாக் முறையை தடை மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் .

முஸ்லிம் பெண்களின் நலன் கருதி இந்த வரலாற்று சிறப்புமிக்க மசோதா நிறைவேற்றப்பட்டதாகவும், இதன் மூலம் சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஸ்ம்ருதி இரானி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் கருது தெரிவித்துள்ளனர். 

அவர்கள் மட்டுமின்றி பா.ஜ., மூத்த தலைவர்களான அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் , உமா பாரதி ஆகியோரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

newstm.in

  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP