‘அமைச்சர் பதவி ஓகே, முதலமைச்சர் பதவிக்கு சான்ஸ் இல்லை’

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பதவியில் எந்த சமரசமும் செய்ய முடியாது என பாஜக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

 ‘அமைச்சர் பதவி ஓகே, முதலமைச்சர் பதவிக்கு சான்ஸ் இல்லை’

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பதவியில் எந்த சமரசமும் செய்ய முடியாது என பாஜக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவசேனா கட்சிக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்க தயாராக உள்ளதாகவும், சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த எங்கள் தரப்பு கதவு திறந்தே இருக்கிறது எனவும் பாஜக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, மகாராஷ்டிர ஆளுநர் பகத் கோஷ்யாரியை சிவசேனா கட்சியை சேர்ந்த ராம்தாஸ் கதம், சஞ்சய் ராவத் சந்தித்துள்ளனர். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க இழுபறி நீடிப்பதற்கு சிவசேனா பொறுப்பல்ல என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP