வாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா

வாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 | 

வாக்கு வங்கி அரசியலால்  நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா

வாக்கு வங்கி அரசியலால்  நாட்டில் பல இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும், ‘முத்தலாக் போன்ற மோசமான நடைமுறைகள் வாக்கு அரசியலால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்துள்ளன. நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்தவர்களுக்கும் தெரியும் அது மோசமான முறை என்று; அது தெரிந்தும் முத்தலாக் முறையை நீக்க எதிர்க்கட்சிகளுக்கு தைரியம் இல்லை’ என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP