மாநிலங்களவை தேர்தல்: மன்மோகன் சிங் வேட்பு மனு தாக்கல்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்தார்.
 | 

மாநிலங்களவை தேர்தல்: மன்மோகன் சிங் வேட்பு மனு தாக்கல்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்தார். 

ராஜஸ்தானில் மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.  காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட் ஆகியோர் உடனிருந்தனர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP