மகாராஷ்டிரா: 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

மகாராஷ்ட்ர மாநில முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றத் தொடர்ந்து, 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
 | 

மகாராஷ்டிரா: 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

மகாராஷ்ட்ர மாநில முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றத் தொடர்ந்து, 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

சிவசேனாவைச் சேர்ந்த சுபாஷ் தேசாய், ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்த் பட்டீல், ஜாகன் புஜ்பால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாலாசாகேப் தோரத், நிதின் ராவத் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP