மகாராஷ்டிரா : சிவசேனா, காங்கிரஸ், என்.சி.பி தலைவர்கள் சந்திப்பு!!!

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்த தீர்மானம் எடுப்பதற்காக மூன்று கட்சிகளின் முக்கிய தலைவர்களும் இன்னும் சிறிது நேரத்தில் மும்பையில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 | 

மகாராஷ்டிரா : சிவசேனா, காங்கிரஸ், என்.சி.பி  தலைவர்கள் சந்திப்பு!!!

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்த தீர்மானம் எடுப்பதற்காக மூன்று கட்சிகளின் முக்கிய தலைவர்களும் இன்னும் சிறிது நேரத்தில் மும்பையில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்து இன்று ஓர் தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அது குறித்து ஓர் முடிவிற்கு வருவதற்காக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரித்விராஜ் சாவன் மூவரும் நேரு மையத்திற்கு வந்திறங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP