உத்தவ் தாக்கரே தலைமையில் மகாராஷ்டிரா வளர்ச்சி அடையும்: அஜித் பவார் வாழ்த்து 

மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்ற உத்தவ் தாக்கரேவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 | 

உத்தவ் தாக்கரே தலைமையில் மகாராஷ்டிரா வளர்ச்சி அடையும்: அஜித் பவார் வாழ்த்து 

மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்ற உத்தவ் தாக்கரேவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் வாழ்த்து தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சியில் மகாராஷ்டிரா மாநிலம் ஒட்டுமொத்த வளர்ச்சியை அடையும் என்று ட்விட்டரில் அஜித் பவார் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்து கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட அஜித் பவார், உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவிட்டதை தொடர்ந்து, அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP