பிரதமர் மோடிக்கு கார்த்தி சிதம்பரம் நன்றி!!!

சிவகங்கை தொகுதி மக்களில் 11 பேரின் சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கி உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்.
 | 

சிவகங்கை தொகுதி மக்கள் 11 பேரின் மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கி உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்று 29 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் கார்த்தி சிதம்பரம். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP