கர்நாடக மாநில பா.ஜ.க.,வுக்கு புதிய தலைவர் நியமனம்

கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் கட்டீலை நியமனம் செய்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 | 

கர்நாடக மாநில பா.ஜ.க.,வுக்கு புதிய தலைவர் நியமனம்

கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் கட்டீலை நியமனம் செய்து அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்துள்ளது. எடியூரப்பா முதல்வராக பதவியேற்று சுமார் 25 நாட்களுக்குப் பின்னர் இன்று அமைச்சரவையில், புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இதையடுத்து தற்போது கர்நாடக மாநில பாஜக தலைவராக இருக்கும் எடியூரப்பா முதல்வர் பொறுப்பு ஏற்று இருப்பதால் ,பாஜக மூத்த தலைவர் நளின்குமார் கட்டீலை கர்நாடக மாநில பாஜக தலைவராக நியமித்து அந்த கட்சியின் தேசிய தலைவர்  அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP