கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி

கர்நாடக மாநிலத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் 13 பேர் பாஜக சார்பில் போட்டியிடவுள்ளனர்.
 | 

கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில

கர்நாடக மாநிலத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் 13 பேர் பாஜக சார்பில் போட்டியிடவுள்ளனர். 

கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் வரும் டிச.5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில் ம.ஜ.த., காங்கிரஸ் கட்சியின் கொறடா உத்தரவை மீறியதாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில், 13 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. முன்னதாக, இன்று காலை ம.ஜ.த, காங்கிரசைச் சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்ஏக்கள் 13 பேர் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP