அயோத்தி வழக்கில் தீர்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளிக்க உள்ள நிலையில் , உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வரும் 11ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
 | 

இதையடுத்து, அந்த மாநிலம் மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, மாநில அரசுகள் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP