ஜார்கண்ட் தேர்தல்: 52 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக

ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
 | 

ஜார்கண்ட் தேர்தல்: 52 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக

ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. 

ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முடிவுகள் டிச.23ஆம் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 81 இடங்களில் 52 இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.  ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ரகுபார் தாஸ் ஜம்ஷெட்பூர் (கிழக்கு) தொகுதியிலும், மாநில தலைவர் லஷ்மன் கிலுவா சக்ரதர்பூரிலும் போட்டியிட உள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP