ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
 | 

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், மறுசீரமைப்பு மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP