ஜம்மு-காஷ்மீர் விவகாரம்: திமுக தலைமையில் 13 கட்சிகள் போராட்டம்!

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக தலைமையில் பல்வேறு கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 | 

ஜம்மு-காஷ்மீர் விவகாரம்: திமுக தலைமையில் 13 கட்சிகள் போராட்டம்!

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக தலைமையில் பல்வேறு கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டது மற்றும் ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைமையில் டெல்லி ஜந்தர்மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திமுக மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 14 கட்சிகள் பங்கேற்றுள்ளன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP