இந்தியா இனி பலவீனமான நாடு அல்ல: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்தியா இனி பலவீனமான நாடு அல்ல என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
 | 

இந்தியா இனி பலவீனமான நாடு அல்ல: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்தியா இனி பலவீனமான நாடு அல்ல என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

தானேயில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘இந்தியா இனி பலவீனமான நாடு அல்ல என்பதை உலகம் நம்புகிறது. எவ்வளவு சக்திவாய்ந்த நாடாக இருந்தாலும் அவர்களிடம் மண்டியிடும் நிலையில் இந்தியா இல்லை. இந்தியா தற்போது தனது சொந்தக் காலில் நின்று முழு வலிமையுடன் பேசும் நிலையில் உள்ளது’ என்று அமைச்சர் கூறியுள்ளார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP