’இந்தி என்பது ஒன்றிணைக்கும் மொழி’

இந்தி என்பது ஒன்றிணைக்கும் மொழி என்று மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார்.
 | 

’இந்தி என்பது ஒன்றிணைக்கும் மொழி’

இந்தி என்பது ஒன்றிணைக்கும் மொழி என்று மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் பேட்டியில் மேலும், ‘ஒன்றிணைக்கும் மொழி என்றால் அனைத்து மொழிகளுக்கும் முதன்மை மொழி என்று அர்த்தமில்லை. மும்மொழி கொள்கை நம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து மாநில மொழிகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படும் என  நாடாளுமன்றத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்’ என்றும் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா கூறியுள்ளார்.

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP