ஹிமாச்சல்: தர்மசால தொகுதியில் பாஜக வெற்றி

ஹிமாச்சல பிரதேச மாநில இடைத்தேர்தலில் தர்மசால தொகுதியில் பாஜக வேட்பாளர் 6,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
 | 

ஹிமாச்சல்: தர்மசால தொகுதியில் பாஜக வெற்றி

ஹிமாச்சல பிரதேச மாநில இடைத்தேர்தலில் தர்மசால தொகுதியில் பாஜக வேட்பாளர் 6,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

ஹிமாச்சல பிரதேசத்தில் காலியாக உள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், தர்மசால தொகுதியில் ஆளும் பாஜக கட்சி சார்பில் போட்டியிட்ட விஷால் நெஹ்ரியா, சுயேட்சை கட்சி சார்பில் போட்டியிட்ட ராகேஷ் குமாரை விட 6,673 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP