நிர்வாகத்திறன் குறித்து ஐ.ஐ.எம் மாணவர்களுக்கு பாடம் எடுத்த யோகி ஆதித்யநாத்!

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் உள்ள ஐ.ஐ.எம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பித்தார். நிர்வாகம் மற்றும் ஒருவரது தலைமைப்பண்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.இந்த நிகழ்வில் சில அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
 | 

நாட்டிலேயே சிறந்த மாநிலமாக உத்தரப்பிரதேச மாநிலத்தை உருவாக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதையும் முதல்வர் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டு பேசினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP