பிரதமர் மோடியை சந்திக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா!

கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் எடியூரப்பா வருகிற ஆகஸ்ட் 6ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசவிருக்கிறார்.
 | 

பிரதமர் மோடியை சந்திக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா!

கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் எடியூரப்பா வருகிற ஆகஸ்ட் 6ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியுற்றதை அடுத்து, எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்துள்ளது. 

முதல்வராக பதவியேற்ற பின்னர், எடியூரப்பா வருகிற 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். பிரதமரிடம் வாழ்த்து பெறுவதுடன், கர்நாடக அமைச்சரவை குறித்தும் அவர் மோடியிடம் ஆலோசனை நடத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP