5 ஸ்டார் ஓட்டல் உணவில் புழுக்கள்: கொதித்தெழுந்த நடிகை!

பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கையும் நடிகையமான மீரா சோப்ரா அஹமதாபாத்தில், பிரபல 5 நட்சத்திர ஓட்டலில் உணவருந்த சென்றார். அப்போது அவருக்கு பரிமாறப்பட்ட விலை உயர்ந்த உணவில் புழுக்கள் நெளிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
 | 

ஹாலிவுட், பாலிவுட் என அனைத்து மட்டத்திலும் கொடிகட்டி பறப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அவரின் தங்கை முறை உறவான மீரா சோப்ராவும் சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் மீரா உணவு அருந்துவதற்காக, குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள பிரபல 5 நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். 

அங்கு அவருக்கு பரிமாறப்பட்ட, விலை உயர்ந்த உணவில் புழுக்கள் நெளிந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மீரா, அதை தன செல்போனில் படம் பிடித்து, சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம், அந்த ஓட்டல் நிர்வாகத்திற்கு மட்டுமின்றி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP