முதல்முறையாக ஜம்மு காஷ்மீரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதன்முறையாக வருகிற அக்டோபர் மாதம் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது.
 | 

முதல்முறையாக ஜம்மு காஷ்மீரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதன்முறையாக வருகிற அக்டோபர் மாதம் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து திரும்பப்பெறப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அம்மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதன்முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. வருகிற அக்டோபர் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்படுவது தொடர்பான வேலைகள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP