சபரிமலைக்கு வரும் பெண்களை 2 ஆக கிழிக்க வேண்டும்- மலையாள நடிகர் சர்ச்சை பேச்சு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் வரும் பெண்களை இரண்டாக வெட்டிப்போட வேண்டும் என மலையாள நடிகர் கொல்லம் துளசி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 | 

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு கேரளாவை சேர்ந்த பல பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கொல்லம் துளசி, ஐயப்பன் கோவிலுக்குள் நுழையும் பெண்களை இரண்டாகக் வெட்டி, ஒரு பாதியைக் கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் போட்டுவிட்டு, இன்னொரு பாதியை டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பேசினார். 
 
Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP