விமான சாகசத்தில் விங் கமாண்டர் அபிநந்தன்!

விமானப்படை தினத்தையொட்டி விங் கமாண்டர் அபிநந்தன் வான்வெளியில் போர் விமான சாகசத்தில் ஈடுபட்டார்.
 | 

விமான சாகசத்தில் விங் கமாண்டர் அபிநந்தன்!

விமானப்படை தினத்தையொட்டி விங் கமாண்டர் அபிநந்தன் வான்வெளியில் போர் விமான சாகசத்தில் ஈடுபட்டார். 

இந்திய விமானப்படையின் 87வது ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்தரப்பிரதேசம் காசியாபாத் விமானப்படை தளத்தில், கண்கவர் அணிவகுப்புகள் மற்றும் வான்வெளி சாகசங்கள் நடைபெற்றன. இதில் விங் காமாண்டர் அபிநந்தன் மற்றும், பால்கோட் வான்வழித் தாக்குதலில் பங்கேற்ற இந்திய விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் விமான சாகசம் மேற்கொண்டனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP