பிரணாப்புக்கு பாரத ரத்னா விருது எப்போது தெரியுமா?

இந்தியாவின் 13 -ஆவது குடியரசுத் தலைவராக பொறுப்பு வகித்த பிரணாப் முகர்ஜிக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாக, குடியரசுத் தலைவர் மாளிகை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.
 | 

அந்த அறிவிப்பின்படி, நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா, அவருக்கு வரும் ஆகஸ்ட் 8 -ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.

முன்னதாக, இந்த அறிவிப்பு வெளியானது, பிரதமர்  நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பிரணாப்புக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP