20 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்திய வாட்ஸ்ஆப்...!

கடந்த ஆண்டு மட்டும் 20 கோடிக்கும் மேலான மக்கள் வாட்ஆப் செயலியை உபயோகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 | 

20 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்திய வாட்ஸ்ஆப்...!

கடந்த ஆண்டு மட்டும் 20 கோடிக்கும் மேலானோர் வாட்ஆப் செயலியை உபயோகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தனியார் தொலைதொடர்பு நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 20 கோடிக்கும் மேலானோர் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டில் பயனாளிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த வாட்ஸ்ஆப்பில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP