2019 பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இது இடைக்கால பட்ஜெட் தான் என கூறப்பட்டாலும், இந்த முறை எதிர்பார்க்கப்படும் சில அதிரடி அறிவிப்புகள் குறித்து பார்க்கலாம்...
 | 

2019 பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. தேர்தல் ஆண்டுகளில், மத்தியில் ஆட்சி செய்யும் அரசு, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வது வழக்கம் என்றாலும், இந்த முறை சில அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்த பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்...

விவசாய கடன்கள் தள்ளுபடி உட்பட விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படலாம்

விவசாய கடன்களுக்கான வட்டி குறைக்கப்படலாம்

வருமான வரி தாக்கல் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்

நீர்ப்பாசனத்திற்கான நிதிகள் உயர்த்தப்படலாம்

கட்டுமான பணிகள், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் சில அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம்

சுகாதாரத்துறை, நீர்நிலைகள் மேம்பாடு பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது

கிராமப்புற வளர்ச்சி திட்டங்களும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP