பட்ஜெட்டில் என்னென்ன சலுகைகள்? அமைச்சர் நிர்மலா ஆலோசனை

விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய நிதி பட்ஜெட்டில், பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எவ்வகை சலுகைகைள வழங்குவது, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த எவ்வகை அறிவிப்புகளை வெளியிடுவது என்பது குறித்த ஆலோசனை கூட்டம், மத்திய நிதயமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், டெல்லியில் இன்று நடைபெற்றது.
 | 

பிரதமர் நரேந்திர மாேடி தலைமையிலான புதிய அரசு மத்தியில் பொறுப்பேற்றதும், அந்த அரசின் முதல் முழு பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். 

தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிர்மலா, அது மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக மிகவும் பார்த்து, பார்த்து திட்டமிட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தொழில்துறையினர், வர்த்தகர்கள் உள்ளிட்டோரை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினார். முதற்கட்ட ஆலோசனையை தொடர்ந்து, இன்று, இரண்டாம் கட்ட ஆலோசனையும் நடைபெற்றது. 

இந்த பட்ஜெட்டில், பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP