மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க மாட்டோம்: பாஜக

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க மாட்டோம் என பாஜக மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
 | 

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க மாட்டோம்: பாஜக

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க மாட்டோம் என பாஜக மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பாஜகவுக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் இன்று ஆளுநரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சந்திரகாந்த், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க மாட்டோம் என தெரிவித்தார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP