தீபாவளிக்கு வெடிப்பதற்காகவா அணு ஆயுதங்களை வைத்துள்ளோம்: பிரதமர் மோடி கிண்டல்

தீபாவளிக்கு வெடிப்பதற்காகவா அணு ஆயுதங்களை இந்தியா வைத்திருக்கிறது என்று, ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 | 

தீபாவளிக்கு வெடிப்பதற்காகவா அணு ஆயுதங்களை வைத்துள்ளோம்: பிரதமர் மோடி கிண்டல்

தீபாவளிக்கு வெடிப்பதற்காகவா அணு ஆயுதங்களை இந்தியா வைத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் இன்று  நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தீபாவளிக்கு வெடிப்பதற்காகவா அணு ஆயுதங்களை இந்தியா வைத்திருக்கிறது என்று கிண்டலடித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தான் எப்போதும் எங்களிடம் அணு ஆயுதங்கள் இருக்கிறது என கூறிவருகிறது என்ற பிரதமர், பாகிஸ்தானில் மிரட்டல்களுக்கு அச்சப்படும்  நிலையை இந்தியா நிறுத்திவிட்டது என்று கூறியுள்ளார்.
 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP