சபாநாயகராக பதவியேற்றார் வீரேந்திர குமார்..

17வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
 | 

சபாநாயகராக பதவியேற்றார் வீரேந்திர குமார்..

17வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் இன்று பதவியேற்றுக்கொண்டார். 

17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. இதனையொட்டி மத்தியபிரதேசத்தின் எம்.பி.யான வீரேந்திர குமார் இடைக்கால சபாநாயகராக இன்று பதவியேற்றுக்கொண்டார். டெல்லியில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வீரேந்திர குமாருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP