திருப்பதியில் ஆன்லைனில் விஐபி தரிசன டிக்கெட் 

திருப்பதி ஏழுமலையான் சாமியை தரிசிக்க ஆன்லைன் மூலம் விஐபி தரிசன டிக்கெட்டை பக்தர்கள் பெறலாம் என்று தேவஸ்தான் போர்டு தகவல் தெரிவித்துள்ளது.
 | 

திருப்பதியில் ஆன்லைனில் விஐபி தரிசன டிக்கெட் 

திருப்பதி ஏழுமலையான் சாமியை தரிசிக்க ஆன்லைன் மூலம் விஐபி தரிசன டிக்கெட்டை பக்தர்கள் பெறலாம் என்று தேவஸ்தான் போர்டு தகவல் தெரிவித்துள்ளது.  ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10,000 நன்கொடை செலுத்தி ஒரு விஐபி தரிசன டிக்கெட்டை பெறலாம் என்று தேவஸ்தான கூடுதல் செயல் அலுவர் தர்மா ரெட்டி கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP