திருநங்கைகள் குறித்த  வீடியோவை பகிர்ந்துள்ள விளையாட்டு வீராங்கனை!

இந்திய பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனையான சாய்னா நேவால் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
 | 

திருநங்கைகள் குறித்த  வீடியோவை பகிர்ந்துள்ள விளையாட்டு வீராங்கனை!

சட்டத்தில் இடவொதிக்கீடு கொடுக்கப்பட்டாலும், சமூகத்தில் இன்னும் திருநங்கைகளுக்கு போதிய சுதந்திரம் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. சக மனிதர்களால் ஒதுக்கப்பட்டு பல இன்னல்களை சந்தித்து வரும் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு போதியளவு இன்மையே இதுபோன்ற அவலங்களுக்கு காரணம்.

 இந்நிலையில் இந்திய பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனையான சாய்னா நேவால் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP