திருப்பதியில் துணை குடியரசுத் தலைவர் சுவாமி தரிசனம்!

திருப்பதியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையாநாயுடு இன்று குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
 | 

திருப்பதியில் துணை குடியரசுத் தலைவர் சுவாமி தரிசனம்!

திருப்பதியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையாநாயுடு இன்று குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.

திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோவிலுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று தனது குடும்பத்துடன் வந்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன. தொடர்ந்து வேதபண்டிதர்கள் ஆசிர்வாதம் செய்து பிரசாதங்கள் வழங்கினர்.

சுவாமி தரிசனத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், உலக நன்மைக்காக பிராத்தனை செய்ததாக கூறினார். மேலும் இயற்கை மற்றும் கலாசாரத்தை பேணி காக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP