உ.பி. இடைத்தேர்தல்: பாஜக 6 தொகுதிகளில் முன்னிலை!

உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் பாஜக 6 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 2 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 1 தொதியிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும், அப்னாதள் 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகிறது.
 | 

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 21 ஆம் தேதி 11 சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், கங்கோக்கில், பாஜகவின் கிராத் சிங்ஐ எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நூமன் மசூத் 320 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இக்லாஸில், பகுஜன் சமாஜ் கட்சியின் அபேகுமார், பாஜகவின் ராஜ்குமார் சாஹியோகியின் வாக்குகளை விட 3,841 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். லக்னோ கான்டில், பாஜகவின் சுரேஷ் சந்திர திவாரி  1,032 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். சைத்பூரில், எஸ்பியின் கௌரவ்குமார், பாஜகவின் அம்பிரிஷ்ஐ விட 3500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP