மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பொறுப்பேற்பு!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிதின் கட்காரி இன்று டெல்லி உள்ள தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
 | 

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பொறுப்பேற்பு!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக நிதின் கட்காரி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில், கடந்த 30ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது. 

இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிதின் கட்காரி இன்று டெல்லி உள்ள தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP