Logo

சைக்கிளில் சென்று பதவியேற்ற மத்திய அமைச்சர்!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட ஹர்ஷ்வர்தன் இன்று சைக்கிளில் சென்று பொற்றுப்பேற்றுக்கொண்டது பலரை வியப்பில் ஆழ்த்தியது.
 | 

சைக்கிளில் சென்று பதவியேற்ற மத்திய அமைச்சர்!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட ஹர்ஷ்வர்தன் இன்று சைக்கிளில் சென்று அமைச்சராக பொற்றுப்பேற்றுக்கொண்டார். 

மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த 30ஆம் தேதி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது. பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிராமணம் செய்துவைத்தார். 

இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில், உலக சைக்கிள் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், டெல்லியில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு சைக்கிளில் சென்று பொறுப்பேற்றுக்கொண்டார். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP